13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..!
தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், காஞ்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை, தஞ்சை, விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





