--- --:--:-- --

குடியிருப்புக்குள் புகுந்த ஒன்பதடி நீள மலைப்பாம்பு..!

29

அணைக்கட்டு அருகே குடியிருப்புக்குள் புகுந்த ஒன்பதடி நீள மலைப் பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து வனத்துறையின ஒப்படைத்தனரிடம் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம் மலையடி ஆத்து பாளையம் கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் மலை பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது.

 

அதனை கண்டு அதிர்ச்சடைந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்தவர்கள் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அதனை காப்பு காட்டில் விடுவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon