--- --:--:-- --

நடப்பாண்டில் 220 கோடி மதிப்பிலான பயிர் கடன் வழங்க இலக்கு..!

3

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 220 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 111 கோடியே 35 லட்சம் ரூபாய் அளவுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

கிருஷ்ணகிரியில் 69 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று நடைபெற்றது. இதில் சுமார் 5 கோடி 59 லட்ச ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்கள் காந்தி கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயக் கடக்க பயிர் கடன் நகை கடன் போன்ற பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

 

பொதுமக்களின் பொருளாதாரம் தன்னிறைவு அடைய இதன் மூலம் வழிவகை செய்யப்படுவதாக தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon