சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு மூன்று வேளையும் உணவு..!

பரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு மூன்று வேலை அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஐந்தாயிரம் பேர் அமர்ந்து உண்ணும் வசதி கொண்ட மண்டபத்தில் அன்னதானத் திட்டத்தை கேரளா அமைச்சர் ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.

 

காலை 7 மணி முதல் 11 மணி வரை உப்புமா மற்றும் சுக்கு காபியும், பிற்பகல் 12:30 முதல் 3.30 மணி வரை மதிய உணவும், மாலை 4 மணி முதல் இரவு வரை பயிர் வகைகளுடன் கூடிய கஞ்சியும் வழங்கப்படுகிறது.