சீர்காழி வட்டாரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு..!
சீர்காழி வட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளை அடுத்து மறு சீரமைப்பு பணிகள் நடப்பதால் சீர்காழி வட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மற்ற பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





