நேபாளத்தில் நிகழ்ந்த திடீர் நிலநடுக்கம்..!
நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து வடகிழக்கை 155 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை 4.37 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது.
இது 100 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது எனவும் தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






