வரும் 15ஆம் தேதி மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடப் போகும் டொனால்ட் டிரம்ப்..!
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் 15ஆம் தேதி மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார்.
நவம்பர் 15ஆம் தேதி மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடப் போவதாக தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.






