--- --:--:-- --

டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி போராட்டம்..!

1

டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றன. அரசு மருத்துவமனை மற்றும் பள்ளி அருகே மதுக்கடை இருப்பதாக புகார் அளித்து சிபிஎம் மற்றும் மாதர் சங்கத்தினர் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

 

அரசு மருத்துவமனை மற்றும் பள்ளி அருகே மதுக்கடை இருப்பதாக புகார் எழுந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடையை மூட கூறி போராட்டம் நடத்தப்பட்டது.

Right Menu Icon