நடு ரோட்டிற்கு வந்த விமானம்..!
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பழுதாகி நின்ற விமானத்தை ஏற்றி ஹைதராபாத் கொண்டு சென்றனர். இரவில் மட்டுமே இந்த லாரி பயணிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நின்ற பொழுது ஏராளமான மக்கள் திரண்டு சென்று பார்த்தனர்.
லாரி முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்த விமானத்தை ஹைதராபாத் சேர்ந்த தொழிலதிபர் ரெஸ்டாரன்ட் ஆக மாற்றப் போவதாக சொல்லப்படுகிறது.






