--- --:--:-- --

தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பொழுது கட்டுமானம் சரிந்து விழுந்து விபத்து..!

8

கேரள மாநிலம் காசர்கோட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணியின் பொழுது கட்டுமானம் திடீரென சரிந்து விழுந்தது. தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது சரிந்து விபத்து ஏற்பட்டது.

 

இந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் எட்டு பேர் காயம் அடைத்தனர். மேம்பமேம்பாலத்தின் கட்டுமானம் சரிந்து விழும் காட்சி அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

Right Menu Icon