--- --:--:-- --

அரசு மருத்துவக் கல்லூரியில் லிப்டில் சிக்கிக்கொண்ட இரண்டு பேர்..!

7

தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரியில் லிப்டில் சிக்கிக்கொண்ட இரண்டு பேர் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் முத்துமாரி, ஆரோக்கிய செல்வி மேரி ஆகிய இரண்டு ஊழியர்கள் சென்றனர்.

 

அப்பொழுது எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பாதியிலேயே நின்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இருவரையும் பத்திரமாக வீட்டினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது.

 

Right Menu Icon