--- --:--:-- --

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஜாம்பி போல் மாறிய பெண்..!

6

டந்த 2019 ஆம் ஆண்டு விளையாட்டாக instagramல் பதிவிட்ட புகைப்படத்திற்காக ஈரான் நாட்டைச் சேர்ந்த 21 வயது பெண் கைது செய்யப்பட்டார். தெய்வ நிபந்தனை, ஹிஜாபை மதிக்காதது போன்ற குற்றங்களுக்காக அவருக்கு பத்தாண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டது.

 

தனது உண்மையான முகத்தை காட்டுவதற்கு முன்பு வரை பல பிளாஸ்டிக் சர்ஜிகளை செய்து கொண்டார். சிறையில் இருந்து 14 மாதங்கள் கழித்து வெளியான சஹர் தனது உண்மையான முகத்தை காட்டியுள்ளார்.

 

ஹாலிவுட் நடிகை ஜூலி போல தெரிய வேண்டும் என்பதற்காக பல பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக இந்தியாவில் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். அதில் ஏஞ்சலினா ஜூலியை அச்சுறுத்தும் வடிவமாக இருந்தது. இணையத்தில் அவரை ஜாம்பி ஏஞ்சலினா ஜூலி என்று அழைத்தனர்.

 

இவருக்கு லட்சக்கணக்கில் பின்தொடர்பவர்களும் இருந்தனர். இந்த புகைப்படங்கள் காரணமாகவே அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். இவை அவரது உண்மையான புகைப்படங்கள் அல்ல போட்டோ ஷாப்பில் செய்யப்பட்டவை என தெரியவந்துள்ளது. 19 வயதான சகர் நகைச்சுவையாக செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

Right Menu Icon