--- --:--:-- --

சபாநாயகரின் கணவர் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்..!

5

மெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரின் கணவர் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர் கைது செய்யப்பட்டார். நான்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தைவானுக்கு பயணம் செய்து சீனாவின் எதிர்ப்புக்கு ஆளானார். இந்நிலையில் நான்சியின் வீட்டிற்குள் ஒரு மர்ம நபர் அத்துமீறி நுழைந்தார்.

 

நான்சியின் கணவரை அவர் கடுமையாக தாக்கி விட்டு சென்றார். காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும் தாக்குதலுக்கு உள்ளான நபர்கள் கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon