--- --:--:-- --

அரசு பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் கழன்று ஓடியதால் பரபரப்பு..!

4

சென்னையிலிருந்து உத்திரமேரூர் நோக்கி சென்று அரசு பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் கழன்று தனியாக பல மீட்டர் உருண்டோடியது. இந்த சம்பவத்தில் பயணிகளும், வாகன ஓட்டிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

 

பின்னர் பேருந்து டயர்கள் சாலையில் ஓடியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இரு சக்கரங்கள் ஜோடியாக கழன்றதால் அரசு பேருந்து குடை சாய்ந்தது.

 

Right Menu Icon