--- --:--:-- --

மையோசைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா..!

3

மையோசைட்டிஸ் எனப்படும் தசை பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளதாக நடிகை சமந்தா சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 

ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டு அமர்ந்திருப்பது போன்று தனது புகைப்படத்தை வெளியிட்ட அவர் சில மாதங்களுக்கு முன் மையோசைட்டிஸ் எனும் தசை பாதிப்பு நோய் கண்டறியப்பட்டதாகவும் முழுமையாக குணமடைந்த பின் இதனை தெரிவிக்க நினைத்த நிலையில் குணமடைய கூடுதல் காலம் எடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon