--- --:--:-- --

தலைமை செயலாளர் இறையன்பு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை..!

2

ழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு காரணமான அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என தலைமை செயலாளர் இறையன்பு எச்சரித்துள்ளார். சென்னை அருகே வெள்ள தடுப்பு பணிகளை நேரில் பார்வையிட்டார்.

 

தலைமை செயலாளர் குன்றத்தூர், மாங்காடு, அழகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் தலைமை செயலாளராக ஆய்வு நடத்தினார். அப்பொழுது மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பின் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் எச்சரிக்கையை விடுத்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon