--- --:--:-- --

முழு அடைப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுக்கவில்லை..!

8.1

கோவையில் முழு அடைப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் அக்டோபர் 31-ல் பந்த் நடத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon