--- --:--:-- --

குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது..!

1

குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. அனைத்து பள்ளிகளும் வாகன விதிகளை முறைகளை பின்பற்றி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அனைத்து பள்ளிகளும் வாகன விதிகளை முறையாக பின்பற்ற பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon