--- --:--:-- --

மக்களை ஒரு மாத காலத்திற்கு மேலாக அச்சுறுத்திய புலி கூண்டில் சிக்கியது..!

10

கேரளாவில் மக்களை ஒரு மாத காலத்திற்கு மேலாக அச்சுறுத்திருந்த புலி கூண்டில் சிக்கியது. வனத்துறையினர் வைத்த கூண்டில் புலி சிக்கியது. புலியைப் பிடிக்க கோரிக்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக முடிந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon