--- --:--:-- --

நவம்பர் ஒன்றாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

7

குமரி மாவட்டத்திற்கு நவம்பர் ஒன்றாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1956 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

 

அன்றிலிருந்து குமரி மாவட்டம் இணைக்கப்பட்டதால் அந்த நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதை ஒட்டி குமரி மாவட்டத்தில் நவம்பர் ஒன்றாம் தேதி உள்ளூர் விடுமுறை விட்டு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon