ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை வெட்டிக்கொல்ல முயற்சி..!
காஞ்சிபுரம் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை இருவர் வெட்டிக்கொல்ல முயன்ற சம்பவத்தின் சிசிடிவி கட்சி தற்பொழுது வெளியாகி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கணியனூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக இருப்பவர் வடிவுக்கரசி.
இவரது கணவர் ஆறுமுகத்தை கடந்த 22ஆம் தேதி இரண்டு மர்ம நபர்கள் வெட்டிக்கொள்ள முயன்றனர். இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவத்தின் சிசிடிவி கட்சி தற்பொழுது வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




