--- --:--:-- --

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும்..!

4

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் மூன்று மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

Right Menu Icon