--- --:--:-- --

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்பு..!

1

பிரிட்டன் மன்னர் சார்லஸ் ஒப்புதலை அடுத்து அந்நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்றார். பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராகப் பொறுப்பேற்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon