--- --:--:-- --

பிணவரை கூரை மீது அழுகிய நிலையில் கிடந்த 200 மனித உடல்கள்..!

8

பாகிஸ்தானில் மருத்துவமனையின் பிணவரை கூரை மீது அழுகிய நிலையில் கிடந்த இருநூறு மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனையில் பிணவறை கூரை மீது சிதலமடைந்த அழுகிய நிலையில் 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

 

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பஞ்சாப் மாகாண முதலமைச்சர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் அழுகிய நிலையில் இருந்த 200 மனித உடல்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் இதில் காரணமானவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிட்டார்.

 

Right Menu Icon