வாடகைத்தாய் விவகாரத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்..!
வாடகைத்தாய் விவகாரத்தில் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளை நயன்தாரா மற்றும் விக்னேஷ் மீறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.





