பிணவரை கூரை மீது அழுகிய நிலையில் கிடந்த 200 மனித உடல்கள்..!
பாகிஸ்தானில் மருத்துவமனையின் பிணவரை கூரை மீது அழுகிய நிலையில் கிடந்த இருநூறு மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனையில் பிணவறை கூரை மீது...





