--- --:--:-- --

பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட விபத்து..!

2

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலையோர தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பாம்பன் பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணிகள் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon