11 வருடங்களாக தனது மனைவியை தேடும் பெண்..!
ஜப்பானில் 2011 இல் ஏற்பட்ட சுனாமி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சுனாமி ஏற்பட்டு பதிமூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஜப்பானில் ஒருவர் செய்கின்ற காரியம் நம்மில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதி சுனாமியால் பாதிக்கப்பட்டனர். அதாவது அவரின் மனைவி சுனாமியால் அடித்து செல்லப்பட்டு உள்ளார். பிறகு இவரின் மனைவியின் செல்போன் மற்றும் பிற உடைமைகள் மீட்கப்பட்டது. தொலைந்து போன அவருடைய மனைவியை இன்று வரை இவர் தேடி வருகிறாராம்.
கிட்டத்தட்ட 11 வருடங்களாக அலைந்து கொண்டிருக்கிறார். தற்போது 65 வயதாகும் அவர் தன்னுடைய மனைவியின் உடலை எப்படியாவது நான் கண்டுபிடிப்பேன் என நம்பிக்கையுடன் இரண்டு ஆண்டுகள் நிலத்திலும் அதற்கடுத்த 2013ஆம் ஆண்டிலிருந்து கடல் பகுதியிலும் தேடிவந்து தனது ஒவ்வொருநாளும் தனது மனைவியின் உடலை தேடி கடலுக்குள் தேடி வருகிறாராம்.






