தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மகன் புகார்..!
கரூர் மாவட்டத்தில் கல்குவாரியில் வேலை பார்த்து வந்த தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய மகன் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சுரேஷ் என்பவர் அளித்த புகாரில் நிர்வாகம் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.






