--- --:--:-- --

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு..!

1

சென்னை மேடவாக்கத்தில் படிக்கட்டில் பயணம் செய்து விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஆர்யா என்ற மாணவன் படிக்கட்டில் நின்று பயணம் செய்துள்ளான். அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Right Menu Icon