--- --:--:-- --

நடிகை ஆலியா பட்டின் வளைகாப்பு நிகழ்ச்சி கொண்டாட்டம்..!

7

டிகை ஆலியா பட்டின் வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மந்திராலயா கடந்த ஜூன் மாதம் முதல் குழந்தையின் வருகைக்காக காத்திருக்கிறோம் எனக்கூறி ஒரு இன்ப அதிர்ச்சியை தந்தார்.

 

ஆலியா கர்ப்பம் என தெரிந்ததும் பாலிவுட் கேமராக்கள் அப்படி அவர் பக்கம் திரும்பினார். ஜோடியாக எங்கு சென்றாலும் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஹிட்டடித்த நிலையில் தசரா பண்டிகையின் பொழுது அலியாபட்டின் வளைகாப்பு விழாவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

 

மிகவும் சிம்பிளாக நண்பரின் வீட்டில் வளைகாப்பு அரங்கேறி இருக்கிறது. இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

 

Right Menu Icon