--- --:--:-- --

சட்டப்பேரவையில் காலியாக உள்ள இடங்களுக்கான வாக்குப்பதிவுகள் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறும்..!

3

பீகார், மகாராஷ்டிரா, ஹரியானா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், ஒரிசா ஆகிய 6 மாநிலங்களின் சட்டப்பேரவையில் காலியாக உள்ள இடங்களுக்கான வாக்குப்பதிவுகள் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

தேர்தல் நடைமுறைகள் அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கும் என்றும் வாக்கு பதிவு நவம்பர் 3ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 6 ஆம் தேதி நடத்தப்பட்டு அதன் முடிவு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon