--- --:--:-- --

உடல்நலக்குறைவு காரணமாக மெய்ய நாதன் மருத்துவமனையில் அனுமதி..!

4

டல்நலக்குறைவு காரணமாக விளையாட்டு துறை அமைச்சரும் மெய்ய நாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை சென்று கொண்டிருந்த பொழுது அவர் கூட நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் அளித்த பின்னர் உடனடியாக கார் மூலம் அமைச்சரை அழைத்து சென்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருடைய நிலையில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என கூறப்படுகிறது.

 

Right Menu Icon