--- --:--:-- --

பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்து..!

8

சாமில் பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் பலரை காணவில்லை. பிரம்மபுத்திரா ஆற்றில் சரக்குகளை ஏற்றிச்செல்ல பயன்படுத்தும் படகில் பயணிகள் ஏராளமானோர் சென்றுள்ளனர்.

 

அரசு அதிகாரிகள் மற்றும் மாணவர்களை அதிகம் பயணித்ததாக கூறப்படுகிறது. பேரிடர் மீட்பு குழுவினர் காணாமல் போனவர்களை தேடும் பணியில் இறங்கினார். அரசியல் அதிகாரிகளும் மாணவர்களும் தேடப்பட்டு வருவதால் காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Right Menu Icon