--- --:--:-- --

புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து விபத்து..!

9

குஜராத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் நொடிப்பொழுதில் இடிந்து விழுந்தது. ஆனந்தன் நகரில் உள்ள கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தின் அடியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தொடர்ந்து பாலத்தின் சுவர் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மக்கள் பயன்பாட்டிற்கு புறப்படுவதற்கு முன்பே பாலத்தின் சுவர் இடிந்து விழுந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon