--- --:--:-- --

டிரோன் ஆர்டர் செய்தவருக்கு பொம்மை கார் வந்ததால் அதிர்ச்சி..!

21

ஸ்ரீபெரும்புதூரில் பிளிப்கார்ட் செயலியின் மூலம் 80,000 கொடுத்து ட்ரோன் கேமரா வாங்கியவருக்கு பார்சலில் நூறு ரூபாய் மதிப்புள்ள சொப்பு கார் அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் மொய்தீன். ஏசி மெக்கானிக்.

 

அவரது நண்பர் சுரேஷ்க்கு போன் கேமரா தேவைப்பட்டதால் ஆன்லைனில் தேடி வந்தார். அப்பொழுது பிளிப்கார்ட் செயலியில்80,000 மதிப்பில் டிரோன் கேமரா இருந்துள்ளது. இதற்காக கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தி கடந்த 20ஆம் தேதி ஆர்டர் செய்துள்ளார். கேமரா பார்சல் வந்துள்ளது.

 

பார்சல் மிகவும் தட்டையாக இருந்ததால் சந்தேகமடைந்த மைதீன், சுரேஷ் ஆகியோர் பார்சலை வீடியோ பதிவுடன் பிரித்துள்ளனர். அப்பொழுது பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள பொம்மை கார் இருந்துள்ளது.

 

Right Menu Icon