டிரோன் ஆர்டர் செய்தவருக்கு பொம்மை கார் வந்ததால் அதிர்ச்சி..!
ஸ்ரீபெரும்புதூரில் பிளிப்கார்ட் செயலியின் மூலம் 80,000 கொடுத்து ட்ரோன் கேமரா வாங்கியவருக்கு பார்சலில் நூறு ரூபாய் மதிப்புள்ள சொப்பு கார் அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர்...






