--- --:--:-- --

லிப்ட் அறுந்து விழுந்ததில் 8 பேர் பலி..!

4

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டுமான பணியின் போது லிப்ட் அறுந்து விழுந்ததில் 8 பேர் பலியாகினர். அகமதாபாத்தில் கட்டுமான பணியின் போது தவறுதலாக லிப்ட் அறுந்து விழுந்தது. இதில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

 

பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon