தந்தையின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மகன்..!
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே குடித்துவிட்டு தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். 50 வயது விவசாயியான ராபர்ட் கென்னடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
அவர்கள் தலையிட்டு சமாதானம் செய்தபோது தனது வீட்டில் தனது தாயை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் அம்மிக்கல்லை போட்டு தந்தையை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





