--- --:--:-- --

பூமியிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை..!

8

ச்சிளம் குழந்தை ஒன்று பூமியிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானில் தற்போது பருவ மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

 

இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளத்தில் அருகே சென்ற ஒரு பச்சிளம் குழந்தை மண்ணுக்குள் புதைந்து உயிருடன் மீட்கப்பட்ட அதிர்ச்சிகரமான நிகழ்வு அனைவரது உள்ளங்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon