அரசு கண் மருத்துவமனையில் புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதல்வர்..!
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் புதிய கட்டடங்களை திறந்து வைத்து மருத்துவ ஊர்தி சேவையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. புதிய கட்டடத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். இருபத்தி ஆறு மருத்துவமனைகளுக்கு சேவையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கியுள்ளார். எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் 65 கோடி ரூபாயில் புதிய கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.





