--- --:--:-- --

மது பாட்டிலை கொண்டு பசுக்களின் உடம்பில் கிழித்த இளைஞர்..!

7

யிலாடுதுறையில் மது பாட்டிலை கொண்டு பசுக்களின் உடம்பில் கிழித்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான பசுக்களை அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் அஜித் குமார் என்பவர் மதுபோதையில் பாட்டிலால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

 

இதில் 2 பசுக்களின் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

Right Menu Icon