--- --:--:-- --

குப்பை தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தை..!

6

டலூர் அருகே குப்பை தொட்டியில் பச்சிளம் குழந்தை கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் திண்டிவனம் செல்லும் சாலையில் உள்ள குப்பைத் தொட்டியில் பச்சிளம் குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து வேப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றவர் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon