உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் வீடியோ வைரல்..!
திமுக இளைஞர் அணி செயலாளரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.
இதில் உதயநிதி ஸ்டாலினும், கீர்த்தி சுரேசும் வாக்கு சேகரிப்பது போன்ற காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.






