நரபலி கொடுக்கப்பட்ட 15 வயது சிறுமியின் உடல் மீட்பு..!
பெரு நாட்டில் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு நரபலி கொடுக்கப்பட்ட 15 வயது சிறுமியின் பதப்படுத்தப்பட்ட சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலையிலிருந்து உறைந்த நிலையில் இருந்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் துறையினர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.





