இன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்..!
ராஜஸ்தானில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணி அளவில் 250 கிலோ மீட்டர் வடமேற்கில் நடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





