--- --:--:-- --

14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்து உயிரிழப்பு..!

10

துரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்து உயிரிழந்த சம்பவத்தில் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு ஏற்பட்டுள்ளது. உதயகுமார் என்பவருக்கு 14 வயது சிறுமியுடன் திருமணம் நடந்துள்ளது.

 

இந்த நிலையில் 7 மாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்து சற்று நேரத்திலேயே பிறந்து உயிரிழந்துள்ளது . இது குறித்து தகவலறிந்த உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீசார் குழந்தையின் சிசுவை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் பெற்றோர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon