தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தனிப்படை..!
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தனிப்படை அமைக்க உள்ளதாக கோரிக்கை வைத்துள்ளதாக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கைவினைப் பொருட்களை விற்பனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சேத்துப்பட்டில் நடைபெற்றது.
சென்னையில் கலந்துகொண்ட பின் செய்தியாளரிடம் பேசிய கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் போதுமான உணவு கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





