--- --:--:-- --

சிறுத்தை ஒன்றின் வாலைப் பிடித்து சித்திரவதை செய்த இளைஞர்கள்..!

11

சிறுத்தை ஒன்றின் வாலைப் பிடித்து இளைஞர்கள் சித்திரவதை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்து முகத்தை அடையாளம் காணுங்கள் என பதிவிட்டுள்ளார்.

 

வாட்ஸ் அப்பில் வீடியோ பெறப்பட்டதாக தெரிவித்துள்ளவர் எந்த பகுதியில் எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை என கூறியுள்ளார். வனவிலங்குகளை இப்படி கையாளக்கூடாது சித்திரவதை செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார் அதிகாரி சுசாந்தா நந்தா.

 

சிறுத்தைகளும் வாழவேண்டியவை என தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்து சித்திரவதை செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

Right Menu Icon