வரும் 3 ஆம் தேதி கேரளா செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
வரும் செப்டம்பர் 3ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேரளா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார்.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் கொண்ட தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்கிறார். செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்கிறார்.






